1110
காதலைக் கண்டித்ததால் டெல்லியில் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பெண் காவலரின் 10ம் வகுப்...